அன்புத் தோழர்களே ! வணக்கம் !
ஏற்கனவே தாம்பரம் மற்றும் பாண்டிச்சேரி கோட்டங்களில் தபால்காரர்கள் மற்றும் MTS பதவிகளை ஒழிக்கக் கூடாது என்பதற்கான தடை ஆணை சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் பெற்ற உத்திரவை இந்த வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
தற்போது சிவகங்கா கோட்டத்திலும் அவ்வாறு தபால்காரர் பதவிகளை ஒழிக்கக் கூடாது என்பதற்கான தடை ஆணை பெறப் பட்டுள்ளது . அதன் நகலை கீழே பார்க்கவும். பாதிக்கப் பட்ட தபால் காரர் மற்றும் GDS தோழர்களுக்கு தொடர்ந்து நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் உதவி வருகிறது .


No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.