Thursday, 18 July 2013

உறுப்பினர் சந்தா ரூபாய் 50 ஆக மாறுகிறது

     திருவனந்தபுரம்  அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி NFPE  அஞ்சல் மூன்றாம்  பிரிவின்  உறுப்பினர் சந்தா  ரூபாய் 30 இல் இருந்து  ரூபாய் 50 ஆக மறுகிறது எனபதனை  நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது . இதன் அடிப்படையில்  பகுதி பணமும்  ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது 

கோட்ட சங்கம்    ------  RS 24.50 

மாநில சங்கம்     ------   RS  15

மத்திய சங்கம்    -----   RS     8

சம்மேளனம்      ----      RS   2.50
                            ------------------------------
                                               RS   50

No comments:

Post a Comment

YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.