மாநில JCA முடிவின் படி உடனடியாக இன்று மத்திய 1.00 மணியளவில் உணவு இடைவேளை ஆர்பாட்டமும் அதனை தொடர்ந்து CPMG க்கு கோரிக்கை மனுவும் கொடுக்கப்படும். நாளை 21.09.12 காலை 10.00 மணியளவில் CPMG அலுவலக வளாகத்தில் நடை பெறும் உண்ணாவிரதத்தில் அனைத்து மாநில செயலர்களும் கலந்து கொள்வார்கள் . அநீதி களைய அலை கடலென அணி திரண்டு வாரீர் !
--- JR
மாநில செயலர்.
No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.